வீரக்கொடி வேளாளர்கள்
(ஏறும் போறும் மக்கள் குலத் தொழில்)
வேள்-வேளீர்-வேளாளர்-வெள்ளாள்ர்-காராளர்
இதற்கு பொருள்:
மருத நில தலைவன,பூமி புத்திரன் , மண்ணிண் மைந்தன்
வைசியர்-கோவைசியர்-பூவைசியர்-சித்திரமேழி நாட்டார் சபை என்பவர்.
5 திணைகளிலும் வேளாளர் மக்கள் வாழ்ந்தனர்
குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல்,பாலை.
நம் மக்கள் அதிக அளவில் மருத நிலத்தில் தான் அதிகம் வேளாண்மை செய்தனர்.அதனால் மருத நில மக்கள் என்கின்றனர்.
42 வேளாளர் வெள்ளாளர் உட்பிரிவில் ஒன்றான சமூகம் தான் வீரக்கொடி வேளாளர்கள் ஆகும்.இச்சமூகம் இராஜராஜ சோழன் காலத்தில் இருந்தே வேளாண்குடிகளாகவும் ,போர்குடிகளாவகவும் ,வணிகத்திலும் இருந்து வந்தனர்.வீரக்கொடி வேளாளர் சமூகத்தினர் பல ஊர்களில் போர் தொடுத்து வெற்றி வாகை சூடி அங்கே குடி அமர்ந்தனர்.
தமிழகத்தில் பல மாவட்டத்தில் வீரக்கொடி வேளாளர்கள் தென்படுவதால் பல பட்டங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
வீரக்கொடி வேளாளர் பட்டங்கள்:
கொங்கு நாடு -----கவுண்டர்
சோழநாடு --------தொண்டைமான், மூவேந்தர் ராயர்
பாண்டிய நாடு ----- பிள்ளை, நயினார்
தொண்டை நாடு ----- முதலியார், உடையார்,திரையன்
நடுநாடு ----- நாட்டார்,பல்லவராயர்,மணியக்காரர்
இதே போல் இந்தியாவில் பல மாநிலங்களில் உள்ளனர்.
ஆந்திர மாநிலம், கர்நாடக மாநிலம் ,கேரளா மாநிலத்திலும் உள்ளன .
இலங்கையில் அதிக அளவில் வீரக்கொடி சமூகம் உள்ளன.அவர்கள் பெயருக்கு பின்னால் வீரக்கொடி என்று சூட்டிக்கொள்வன .
ஷத்திரிய வேளாளர் வெள்ளாளர் குலங்கள்:
கங்கை குலம் , சூரிய குலம்,சந்திராதித்த குலம்,யது குலம் .
வீரக்கொடி வேளாளர் குலத்தோன்றல் :
சிவகங்கை சீமை மருது படதளபதி 'துப்பாக்கி கவுண்டர்'.
மதுரை சிங்கம் முடிச்சூடா மன்னன் மாவீரன் 'மருதநாயகம் பாண்டியன்'
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் பிறந்த தமிழ் அறிஞர், சிந்தனையாளர்,பாடல் ஆசிரியர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்.
ஐயா பசும்பொன் முத்துராமலிங்கத் தேவருக்கு பெயர் வைத்தவர் ' வைத்தியம் வீரக்கொடி (சைவம்)
ஐயா பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரை வளர்த்தவர் 'குழந்தைசாமி வீரக்கொடி' (சைவம்)
பசும்பொன் தேவருக்கு உதவியாளர்ராக உண்மையாக விசுவாசாக இருந்த 'கமுதி குருசாமி வீரக்கொடி'.இவர் திருச்சூழியை சேர்தவர் .
வளரி, வில்வித்தை, மர்மகலை,கத்திசண்டை, மற்றும் பல கலைகளில் சிறந்து விளங்கிய முதன்மை மரபுவழி மற்றும் வம்சத்தைச் சேர்ந்த '(வீரக்கொடி)'.
சைவம் ,வைணவம் , அசைவத்தை கடைபிடித்தனர்..










Comments
Post a Comment