வீரக்கொடி வேளாளர் கவுண்டர்கள்




வீரக்கொடி -வைரக்கொடி வேளாளர் கவுண்டர் சமூகம்

  • வீரக்கொடி வேளாளர் கவுண்டர் பிரிவுகள்:
 மொடவாண்டிக் கவுண்டர்
வேளாள கவுண்டர்

 (ஏறும் போறும் எம் மக்கள் குலத் தொழில்)

கொங்கு  நாட்டில் கவுண்டர் என்ற பட்டத்துடன் இருக்கிற ஒரு பிரிவு தான் வீரக்கொடி வேளாளர் கவுண்டர்.நம் வேளாளர்களில் பல பிரிவு கவுண்டர் என்ற பட்டத்துடன் வாழ்ந்து வருகின்றனர்.இதில் கொங்கு நாட்டில் மட்டும் தான் கவுண்டர் பட்டத்துடன் வீரக்கொடி வேளாளர்கள் இருக்கின்றன‌.
  
 தர்மபுரி & கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வைரக்கொடி வேளாளர் கவுண்டர் என்பர் . இச்சமூகம் அதிக அளவில் உள்ளன . 

தர்மபுரி மாவட்டத்தில் தர்மபுரி டவுன்,அரூர் ,பென்னாகரம், பாப்பிரெட்டிப்பட்டி இத்தொகுதியில் பரவலாக வாழ்ந்து வருகின்றனர்,பாலக்கோடு தொகுதியில் அதிக அளவில் முதன்மை சாதியாக வாழ்ந்து வருகின்றனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் அனைத்து தொகுதிகளிலும் நம் வீரக்கொடி -வைரக்கொடி வேளா‌ள கவுண்டர் முதன்மை மக்களாக வாழ்ந்து வருகின்றனர்.

கரூர் மாவட்டத்தில் கிருஷ்ணராயபுரம் தொகுதியில் 32 ஊர்களில் வீரக்கொடி வேளாள கவுண்டர் மக்கள் வாழ்கின்றனர்.
கரூர் மாவட்டம்
              
 # 1 வடக்குவெள்ளாளபட்டி
# 2 நடுபட்டி 
# 3 அய்யம்பாளையம்
# 4 தேவசிங்கம்பட்டி
# 5 வெள்ளபாறபட்டி 
# 6 செம்பாறபட்டி 
# 7 காணியளகவுண்டனூர்
# 8 கரட்டுபட்டி
# 9 கண்ணமுத்தாம்பட்டி
# 10 கொடிக்கம்புதுர் 
# 11 புதுவாடி 
# 12 கீரனூர் 
# 13 நேசமணி நகர் 
# 14 மீனாட்சிபுரம்
# 15 மஞ்சபுளிபட்டி
# 16 வாழியம்பட்டி 
# 17 கன்னியம்மார்பாளையம்
# 18 வெள்ளபெருக்கியுர் 
# 19 பள்ளிகவுண்டணுர் 
# 20 தெற்க்குகல்லுபட்டி
# 21 வடக்கு    """"""" 
# 22 குள்ளரெங்கம்பட்டி
# 23 வேலாம்பட்டி 
# 24 விரிட்டிகவுண்டனுர்
 
                     திருச்சி மாவட்டம்

# 25 சடையம்பட்டி 
# 26 தெற்கு வெள்ளாளபட்டி

இன்னும் வரலாறு ஆய்வுபணி மேற்கொண்டு வருகிறது.


Comments

Popular posts from this blog

VEERAKODI VELLALA WARRIOR

வீரக்கொடி (ஏறும் போறும்)

வீரக்கொடி வேளாளர்கள்